ஆயுதம் ஏந்தா
அறநெறி நடத்தும் அரசாட்சி!!அன்று முதல் இன்று வரை
தொடரும் சூழ்ச்சி!!
வீசும் காற்றிலும்வாசம் தன் வசம் வேண்டுமென
வீரம் பேசும்!!நேசமோ உண்டு இவனிடம்
வேஷமும் உண்டு சிலரிடம் !
தேசங்கள் வேறுபட்டாலும்
சுவாசம் ஒன்றென பறைசாற்றும் ஆண் வாசம்!!தேடும் இன்பமும்
தேடா துன்பமும்
மீண்டும் வேண்டாமென
நாளும் கதை பேசும் !!
வேறிடம் போக மனம்
- புகா பாசமும் உண்டு
சேரிடம் சிறப்பினை
சீராய் பரவும் குணமும் உண்டு!!
நூற்றாண்டு கடப்பினும்
நூறு விதிகள் போடும்
நூலிழையில் நூலகம்
நடத்தும் நெறியும் உண்டு !!
அறநெறி நடத்தும் அரசாட்சி!!அன்று முதல் இன்று வரை
தொடரும் சூழ்ச்சி!!
வீசும் காற்றிலும்வாசம் தன் வசம் வேண்டுமென
வீரம் பேசும்!!நேசமோ உண்டு இவனிடம்
வேஷமும் உண்டு சிலரிடம் !
தேசங்கள் வேறுபட்டாலும்
சுவாசம் ஒன்றென பறைசாற்றும் ஆண் வாசம்!!தேடும் இன்பமும்
தேடா துன்பமும்
மீண்டும் வேண்டாமென
நாளும் கதை பேசும் !!
வேறிடம் போக மனம்
- புகா பாசமும் உண்டு
சேரிடம் சிறப்பினை
சீராய் பரவும் குணமும் உண்டு!!
நூற்றாண்டு கடப்பினும்
நூறு விதிகள் போடும்
நூலிழையில் நூலகம்
நடத்தும் நெறியும் உண்டு !!
