நாம் உண்டு மகிழ
வாழ்கை தந்த வர்க்கம் !
என்று உதிரும் இவர்கள்
உதிரம் முழுதும் உறையும் துன்பம் ??
வென்றவர் வரலாறு மட்டும் நம்மிடையே!
வெட்கி தவிப்போம் தீர்வு காணோம் !
உரிமை கொடுப்போம் உழைப்போருக்கு - ஏனெனில்
அவர்கள் உழைத்தார்கள்
நமது ஓய்விற்காக...............
