தமிழர் திருநாள் !!!!

0 comments
வெல்லமும் அரிசியும்
  இனித்திடும் திருநாள் !
படைத்திட்ட பயிருக்கு 
நன்றி நவிலும் நன்னாள் !!
உண்மையை  உயிராக்கிக்கொண்ட
உழவர் திருநாள்! - நம்
தமிழர் திருநாள் !!!!





Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere