வெல்லமும் அரிசியும்
இனித்திடும் திருநாள் !
படைத்திட்ட பயிருக்கு
நன்றி நவிலும் நன்னாள் !!
உண்மையை உயிராக்கிக்கொண்ட
உழவர் திருநாள்! - நம்
தமிழர் திருநாள் !!!!
இனித்திடும் திருநாள் !
படைத்திட்ட பயிருக்கு
நன்றி நவிலும் நன்னாள் !!
உண்மையை உயிராக்கிக்கொண்ட
உழவர் திருநாள்! - நம்
தமிழர் திருநாள் !!!!

0 comments:
Post a Comment