ஓய்வு !!



நாம் உண்டு மகிழ
வாழ்கை தந்த வர்க்கம் !

என்று உதிரும் இவர்கள்
உதிரம் முழுதும் உறையும் துன்பம் ??

வென்றவர் வரலாறு மட்டும் நம்மிடையே!
வெட்கி தவிப்போம் தீர்வு காணோம் !

உரிமை கொடுப்போம் உழைப்போருக்கு - ஏனெனில்
அவர்கள் உழைத்தார்கள்
நமது ஓய்விற்காக...............

1 comments:

guru said...

இணைக்கு நிகரி இல்லை..

Post a Comment

Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere